பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. அதில் மிக முக்கியமானது மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒருமுறை மட்டும் பணத்தை முதலீடு செய்தால் போதுமானது. இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தில் 5 வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான ஒரு தொகை பென்ஷன் போல வந்து கொண்டே இருக்கும். ஐந்து வருடங்கள் முடிந்த பின்னர் மீண்டும் ஐந்து […]
