தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் வரிசையில் கௌதம் ராமச்சந்திரனும் ஒருவர். இவர் தற்போது “கார்கி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி மற்றும் பிளாக் ஜெனிசன் இணைந்து கார்கி படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். அதனைதொடர்ந்து சூர்யா ஜோதிகாவின் 2d எண்டர்டெயின்மெண்ட் வழங்க உள்ளது. தமிழ்,தெலுங்கு, கன்னடா என மூன்று மொழியில் இப்பட தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி […]
