Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

ஆஸ்கர் விருது விழா… சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்ற ஜெசிகா சாஸ்டைன்….!!!

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஜெசிகா சாஸ்டைன் வென்றுள்ளார். 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜெசிகா சாஸ்டைன் பெற்றுள்ளார். “தி ஐஸ் ஆஃப் டேமி ஃபாயே” திரைப்படத்திற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார் இதுவரை மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உரிய நேரத்தில் உழைப்புக்கு கிடைத்த வெற்றி… ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி..!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சிறந்த நடிகைக்காண விருது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக இந்த 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா அரங்கேறியது. இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் படங்களுக்கான போட்டியில் லேபர், கல்தா, சூரரைப்போற்று. பொன்மகள் வந்தாள் .மை நேம் இஸ் ஆனந்தன், காட்பாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, மழையில் நனைகிறேன் , சியான்கள், காளிதாஸ்,க/பெ ரணசிங்கம் ,கன்னி […]

Categories

Tech |