Categories
சினிமா தமிழ் சினிமா

2009 முதல் 2014 வரை….. சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விழா நாளை மறுநாள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சிறந்த படத்திற்கான விருதுகளை பெறும் படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் 1.பசங்க 2.மாயாண்டி குடும்பத்தார்கள் 3.அச்சமுண்டு அச்சமுண்டு 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் 1.மைனா 2.களவாணி 3.புத்ரன் 2011ஆம் […]

Categories

Tech |