தமிழகத்தில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய […]
