இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழக கல்லூரிகள் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. டாப் 50 மருத்துவ கல்லூரிகளில் 8, பல்கலைக்கழகங்களில் 12, பொறியியல் கல்லூரிகளில் 9, தலைசிறந்த கல்லூரிகளில் 15, தலைசிறந்த கல்வி நிலையங்களில் 10 என தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள் இதில் இடம் பெற்றுள்ளன.2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடம் பிடித்த கல்வி […]
