நாடு முழுவதும் அமைதியான மற்றும் இணக்கமான பண்டிகையாக கிறிஸ்துஸ் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது புத்தாடை அணிந்து, கேக்குகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வர். இதற்கிடையில் கிறிஸ்துமஸ் நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், அதற்கான சிறந்த இடங்களை நாம் பார்ப்போம். பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட கிறிஸ்துமஸைக் கொண்டாட இது சிறந்த இடமாக உள்ளது. இது யூனியன் பிரதேசம் என்பதால் நீங்கள் பண்டிகை சீசனை கொண்டாட சரியான இடமாக இருக்கும் என கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் […]
