உங்கள் வரி திட்டமிடலை தொடங்குவதற்கு ஏப்ரல் மாதம் சிறந்தது. முறையான முதலீட்டு திட்டம் அல்லது சிப் ஃபண்ட் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் வரிகளை சேமிக்க முடியும். அதாவது ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் என்பது ஒரு திறந்த நிலை மியூச்சுவல் ஃபண்ட். டேக்ஸ் சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் IT சட்டத்தின் பிரிவு 80C இன் […]
