சிறிய முதலீட்டில் ஒரு கோடி ரூபாய் வரை பலன் தரும் எல்ஐசி பாலிசியை பற்றி இதில் நாம் பார்ப்போம். முதலீடுகளில் முதலீடு என்று இரண்டு வகைகள் உண்டு. ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யலாம். ஆனால் ரிஸ்க் எடுக்காமல் நல்ல வருமானம் வேண்டுமென்பவர்கள் எல்ஐசி ஜீவன் சிரோமணி என்ற திட்டத்தில் சேரலாம். இது ஒரு அட்டகாசமான திட்டம். மிகவும் பாதுகாப்பாகவும், நல்ல சேமிப்பையும் தருகிறது. இதில் உறுதித் தொகையாக குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் […]
