பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன்மணி அகாலிதளம் கட்சி அறிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் நாடாளுமன்றத்தில் வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிர்கட்சிகள் விவசாயிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேணான் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளதாக கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சர் பதவியை […]
