சிரிய நாட்டு அகதிகள் 7 பேர் வாழைப்பழம் சாப்பிட்டு அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டது தொடர்பில் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய நாட்டு அகதிகள் 7 பேர் வாழைப்பழம் சாப்பிட்டு அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டதால் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் துருக்கியை சேர்ந்த ஆண் ஒருவர் 17 வயது சிரிய மாணவியை “நீங்கள் கிலோ கணக்கில் வாழைப்பழம் வாங்கி சாப்பிடுகிறீர்கள் வசதியாக உள்ளீர்கள். என்னால் வாழைப்பழம் வாங்கி சாப்பிட முடியவில்லை” என்று திட்டியுள்ளார். […]
