ஒரு பார்ட்டியில் தன் 16 வயது சகோதரி சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்து இறந்ததை அடுத்து, அதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரித்தானியா மெர்சிசைடிலுள்ள ஹேல்வுட் நகரத்தைச் சேர்ந்த Kayleigh Burns என்ற சிறுமி, நைட்ரஸ் ஆக்சைடை உட்கொண்ட சில நிமிடங்களில் சரிந்து விழுந்தார். இவர் வார்விக்ஷயரிலுள்ள லீமிங்டன் ஸ்பாவில் ஒரு வீட்டில் பார்ட்டியில் இருந்தார். அவரது சகோதரி Clare Baker (31), முதலில் ஹேல்வுட், Merseyside பகுதியைச் சேர்ந்த கெய்லீயின் நண்பர் ஒருவரிடமிருந்து, […]
