அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் […]
