தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியாகி விறுவிறுப்பாக ஓடிய படங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு மறு ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண் போன்ற படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரின் ‘சிரித்து […]
