பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி […]
