தென்கொரியாவை சேர்ந்த பிரபல பால் உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் செயல்பட்டு வரும் பிரபல பால் உற்பத்தி நிறுவனமான “சியோல் மில்க்” சமீபத்தில் தனது பால் விற்பனையை அதிகரிக்கும் விதமாக விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவானது உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து “சியோல் மில்க்” நிறுவனம் விளம்பர வீடியோவை எடுத்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த […]
