கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த சியோலின் முக்கிய இரவு நேர சந்தை மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் சுற்றுலா பயணிகளுக்காக மற்றும் சிறிய விற்பனையாளர்களுக்கு அதிக அளவில் வணிக வாய்ப்புகளை கொடுக்க பல பகுதிகளில் அரசாங்கத்தின் சியோல் இரவு சந்தைகள் செயல்பட்டு வந்தது. ஆனால், கொரோனா காரணமாக 2 வருடங்களாக செயல்படாமல் இருந்த அந்த சந்தையை மீண்டும் தொடங்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இரவு சந்தைகளில் கலந்துகொள்ள விரும்பும் விற்பனையாளர்களையும், வர்த்தகர்களையும் ஆள் சேர்க்க […]
