பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கல்கி நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்டமான படைப்பு என்று வசூல் சாதனை செய்து, அனைவரையும் கவர்ந்த பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம், கொரோனா காலத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வர ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த மாற்றத்தை பொன்னியின் […]
