சீனாவை சேர்ந்த நபர், இந்தியாவிலிருந்து, சுமார் 1300 சிம் கார்டுகளை பதுக்கி தன் நாட்டிற்கு கொண்டு சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவை சேர்ந்த ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றி திரிந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தன் உள்ளாடையில் இந்திய சிம்கார்டுகள் சுமார் 1300 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுபற்றி உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவது, ஜுன்வே ஹன் என்ற அந்த நபரை […]
