சிம்ளி செய்ய தேவையான பொருள்கள் : கேழ்வரகு மாவு – ஒரு கப் வேர்க்கடலை – அரை கப் வெல்லம் – 100 கிராம் நெய் உப்பு செய்முறை : முதலில் கேழ்வரகு மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்திற்குப் பிசைந்து வைக்கவும். மாவை அடைகளாகத் தட்டி, வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அடைகளை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையைக் கொரகொரரப்பாக பொடித்துக் கொள்ளவும். […]
