பிரபல சீரியல் நடிகை யான சிம்ரன் கண்ணா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார் என்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரன் கண்ணா மாடல் இயக்குனர் நடிகை பாடகி என பல முகங்களை கொண்டவர். உதான்: சப்னோ கி, மாதா கி சவுகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சிம்ரன் கண்ணா தனது 35 வயதில் கடந்த 2000 ஆண்டில் தொழிலதிபர் பரத்தை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு வினித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் […]
