தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ஷாம் ஒரு பேட்டியில் விஜய் பற்றி சொன்னது தற்போது வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நடிகர் ஷாம் நான் திடீர்னு ஹீரோவாக மாறிய போது விஜய் […]
