சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று யோகங்கள் வந்து சேரும். யோசித்து செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவார்கள். இன்று வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை நீடிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். இன்று உற்பத்தியிலும், விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் இந்தப் போட்டி , பொறாமைகளும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். இன்று […]
