சிம்ம ராசி அன்பர்களே …! தயவுசெய்து அடுத்தவர் விஷயத்தில் மட்டும் நீங்கள் கருத்துக்கள் எதுவும் சொல்ல வேண்டாம். மற்றவர்களுக்கு எந்தவித அறிவுரைகளையும் கூற வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வருகின்ற இடையூறுகளை தயவுசெய்து சரி செய்துவிடுங்கள். எதிர்பார்த்த பணவரவு ஓரளவு இருக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவார்கள். இன்று குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு மனை ஆகியவற்றை வாங்கக்கூடிய சிந்தனை மேலோங்கும். ஒருமுறைக்கு […]
