சிம்ம ராசி அன்பர்களே…! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தனவரவு மிகச்சிறப்பாக இருக்கும். கட்டிட பணியை தொடங்கும் எண்ணம் உருவாகும். பஞ்சாயத்துக்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெரும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை சீராக்கும். வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் சக ஊழியர்களுடன் சந்தேகம் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.. பணத்தை அதிக அளவில் செலவழிக்க வேண்டாம். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பழைய சிக்கல்கள் கொஞ்சம் இருக்கும். […]
