கன்னி ராசி அன்பர்களே …! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள். பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாளாக இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாள்வது ரொம்ப நல்லது. தொழில் கூட்டாளிகளை மாற்றும் சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் […]
