சிம்ம ராசி அன்பர்களே …! பிறருக்கு உதவி புரிவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்து சேரும். தான,தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு முடிவையும் இன்று தெளிவாகவே எடுங்கள் அந்த முடிவுகள் சாதகமாகவே இருக்கும். ஆசைகள் மனதில் தோன்றும் மன கஷ்டம் குறையும். சிந்தனை மேலோங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். அவரிடம் அன்பாக பேசுங்கள். […]
