நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு அசத்தலாக நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார் . மேலும் இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். #MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu […]
