வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. சிம்பு ஹெலிகாப்டரில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்தது அதிக கவனத்தை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு எல்லாரும் எனக்கு attitude என்று தான் சொல்வார்கள் ஆனால் எனக்கு எப்போதும் attitude இருந்ததில்லை. அதற்கு […]
