சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரைப்பற்றி சில விஷயங்கள் உங்களுக்காக இங்கு கூறப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சிம்பு நடிப்பை பிரம்மாதமாக வெளிப்படுத்தினார். அனைவரும் வியக்கும் வண்ணம் அவரின் நடிப்பு இருந்தது. தற்போது முன்னணி நடிகராக உள்ளார். சிம்பு இடையில் தோல்விகள் பல கண்டாலும் தற்பொழுது மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, மீண்டும் சிம்பு டாப் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். சிம்புவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இடையில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத போதிலும் ரசிகர்கள் […]
