Categories
சினிமா

மறக்குமா நெஞ்சம் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ…. வெளியிட்ட படக்குழு….வைரல்….!!!!

கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது உருவாகிவரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடுலோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் […]

Categories

Tech |