கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இத்திரைபடத்தில் நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அத்துடன் ராதிகா சரத்குமார், ஏஞ்சலினா ஆபிரகாம், நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்துள்ளனர். “வெந்து தணிந்தது காடு” படம் வரும் வரும் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. இந்நிலையில் இந்த படம் வெளியாகும் […]
