மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் அங்கித் சதுர்வேதி இவர் இந்தியா ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார். தற்போது லடாக் பகுதியில் பணியில் இருக்கிறார். இவருக்கும் போபால் பகுதியைச் சேரர்ந்த சிவாங்கி ஜோஷ் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. சிவாங்கி ஜோஷ் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். தம்பதிகள் இருவரும் நாட்டின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் நிலையில் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்வதற்குள் கொரோனா வந்துவிட்டது. இதனால் கொரோனா இப்பொழுது போகும் அப்பொழுது போகும் என […]
