சிம்பிள் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. நான்கு நிறங்களில் வெளியாகியுள்ள சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டரின் முன்பதிவு ரூ.1,947- க்கு துவங்கியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 236 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்த வாகனத்தை 2.45 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம். 3.6 வினாடிகளில் 50 கிலோமீட்டர் வேகத்தை எட்ட கூடிய இந்த வாகனம் அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள்: இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் […]
