பிரேசில் நாட்டிலுள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் வசித்து வரும் சிம்பா என்ற ஆண் சிங்கத்தின் 13 ஆவது பிறந்தநாளையொட்டி அதற்கு இறைச்சியால் செய்யப்பட்ட கேக் வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பையோபார்க் டோ ரியோ என்னும் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் தற்போது 13 வயதாகின்ற சிம்பா என்னும் ஆண் சிங்கம் வளர்கிறது. இந்த சிம்பாவின் 13 ஆவது பிறந்தநாளையொட்டி அதற்கு இறைச்சியால் செய்யப்பட்ட கேக் ஒன்று […]
