இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிமெண்ட் விலையானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு மூட்டைக்கு 16 ரூபாய் வரை சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிமெண்ட் விலை உயர்வு தொடர்பாக குளோபல் பைனான்சியஸ் சர்வீசஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் சிமெண்ட் விலையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதன் பிறகு […]
