தமிழக சிமெண்ட் சார்பாக தொடங்கப்பட்டுள்ள புதிய சிமெண்ட் ஆலைக்கு வேலையாட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தமிழகம் சிமெண்ட் கழகம் சார்பில் அரியலூரில் புதிதாக சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள சிமென்ட் ஆலையில் ஆட்கள் குறைவாக வேலை செய்து வருகிறார்கள். அதனால் தனி personal assistant, junior assistant, timekeeper, driver ஆகிய பணியிடங்களுக்கு 19 பேர் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அவர்களின் வயது வரம்பு 18 க்கு மேல் இருப்பது கட்டாயம். மேலும் மாத […]
