ஜெர்மனியில் அதிவேகமாக வந்த கார் கூட்டத்துக்குள் புகுந்ததால் பிறந்து ஒன்பது வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். ஜெர்மனியின் மேற்பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்கு சிமியோன்ஸ்டிராஸ் என்ற வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இதனால் அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று மதியம் சிமியோன்ஸ்டிராஸ் வீதி, வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் திடீரென்று பாய்ந்து. இதில் பல கார்கள் […]
