பாக்கெட்டில் அடைக்கப்பட்டு பளபளவென்று இருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சிப்ஸ் ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பு ஆலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், சேவு உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் தயாரித்து வருகின்றனர். அந்த ஆலையில் சோதனை செய்ய உணவு மற்றும் மருத்துவ கழக அதிகாரிகள் சென்றபோது ஆலையை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு கதவை […]
