கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை மூடி மறைக்காமல் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். யாரெல்லாம் அவர்களோடு தொடர்பில் இருந்தார்கள். யாருக்கு எல்லாம் தொலைதூர தொடர்பிருந்தது, இதையெல்லாம் மனதில் கொண்டு, முழுமையாக இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு NIAவோடு இணைந்து செயல்படுவதாக தமிழக காவல்துறை இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் ? இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுடைய நெட்வொர்க் என்பது, அவர்களுடைய தொடர்பு […]
