நடிகர் சிபிராஜ் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரின் பெயரை பயன்படுத்தி மர்ம கும்பல் சிலர் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்று பெண்களை குறிவைத்து மோசடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனவும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப வயசு வித்தியாசம் உடைய விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட சிபிராஜ் […]
