Categories
சினிமா தமிழ் சினிமா

சிபிராஜ் நடிக்கும் “வட்டம்”…. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி….!!!!

நடிகர் சிபிராஜ் நடிக்கும் வட்டம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சிபிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அதுல்யா ரவி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிபிராஜ் நடிக்கும் “வட்டம்”…. வெளியான படத்தின் அப்டேட்….!!!!

நடிகர் சிபிராஜ் நடிக்கும் வட்டம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சிபிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அதுல்யா ரவி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிபிராஜின் ”மாயோன்”…. படத்தின் டீசர் செய்த சாதனை….!!

‘மாயோன்’ படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. புதுமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் மற்றும் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கும் படம் ”மாயோன்”. கேஎஸ் ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் துப்பாக்கியுடன் சிபிராஜ்… கூண்டில் கிடக்கும் புலி… வெளியான ரேஞ்சர் ஃபர்ஸ்ட் லுக்…!!!

நடிகர் சிபி சத்யராஜ் நடிக்கும் ரேஞ்சர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தமிழ் திரையுலகில் நடிகர் சிபிராஜ் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். தற்போது சிபிராஜ்   இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் ‘ரேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் .இந்த திரைப்படத்தில் ரம்யா நம்பீசன், மதுஷாலினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி பல மனிதர்களை அடித்துக்கொன்று தின்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டப்பிங் பணிகள் முடிந்தன… இனி ரிலீஸ் தான்…. காத்திருக்கும் சிபிராஜ்…!!

ஒரே நேரத்தில், இரண்டு மொழிகளில் எடுக்கப்படும் கபடதாரி படத்தின் சிபிராஜ் டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.   தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வளம் வருகிறார் சிபிராஜ். இவர் தற்போது கபடதாரி படத்தின் நடித்துள்ளார்.  அதை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கள்ளனர். இதன் ‘டப்பிங்’ பணியை சிபிராஜ் முடித்து விட்டார். இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார், தனஞ்ஜெயன் தயாரிக்கிறார். இதனை பற்றி தனஞ்ஜெயன் கூறுகையில், ”ஒரே நேரத்தில், இரண்டு மொழிகளில், வெவ்வேறு நடிகர்களை வைத்து படம் […]

Categories

Tech |