டெல்லி உச்சநீதிமன்றம் காவல்துறை பதிவு செய்யும் வழக்குகளின் முதல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. அதாவது பொதுமக்கள், புகார்தாரர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் விசாரணை தொடர்பான அறிக்கையை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தனம் பகுதியைச் சேர்ந்த […]
