சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அவரின் தாயார் மனு அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு அனைவரிடத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையா? தற்கொலை செய்து கொண்டதன் காரணம் என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைதேடி சித்ராவின் […]
