அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வன் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணியின் பிரிவினைகளால் துவண்டு கிடைக்கிறது. இந்த இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு பெரிய தலைவலியாய் வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த விவாகரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த விசாரணை முடிவடைந்த பிறகு புதிய குற்றவாளிகள் யார் என்று தெரிய வரும். […]
