சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடியாக களம் இறங்கி பல கைதுகளை செய்துவரும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பற்றிய தொகுப்பு சாத்தான்குளம் இரட்டை கொலையில் தொடர்புடைய காவல் நிலைய போலீசாரை கதிகலங்க வைத்து விரட்டி விரட்டி கைது செய்துள்ளது சிபிசிஐடி. இந்த அதிரடிக்கு சொந்தக்காரர் டிஎஸ்பி அனில்குமார். யார் இவர்? தந்தை மகன் மரண வழக்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் கையிலெடுத்த சிபிசிஐடி விசாரணை தொடங்கி ஒரே நாளில் கொலை வழக்காக FIR-ஐ மாற்றி அடுத்தடுத்து கைது நடைபெறுகிறது. […]
