அமெரிக்காவில் இருந்து விசாரணை குழு வந்ததாக கூறிய தகவலில் உண்மை இல்லை. கர்நாடக மாநிலத்தில் பாஜக வினர் இணையதளத்தில் புழங்கும் பிட்காயின் முதலீட்டில் ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இது தொடர்பான வழக்கை கர்நாடக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து எப்.பி.ஐ குழு டெல்லிக்கு வந்திருப்பதாக கடந்த 8-ஆம் தேதி தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என சிபிஐ மறுத்துள்ளது. அதாவது பிட்காயின் ஊழல் வழக்கை […]
