நடிகை சோனாலி மரணம் குறித்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதலமைச்சர் கூறியுள்ளார். பிரபல நடிகையான சோனாலி போகத் டிவி விவாத நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கின்றார். இவர் டிவி நிகழ்ச்சி, வெப் தொடர் உள்ளிட்டவற்றிலும் நடித்துள்ளார். இவர் அரியானா மாநில பாஜக கட்சியை சேர்ந்தவராவார். மேலும் இவர் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கின்றார். இந்த நிலையில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற இவர் கடந்த 22ஆம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இரவு […]
