சிபிஎஸ்இ தேர்வு குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் கூறியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன . இந்த ஆண்டு தேர்வு முறை இரண்டு பருவமாக பிரிக்கப்பட்டு முதல் பருவ தேர்வு கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் இரண்டாம் பருவ தேர்வு குறித்து இணையத்தளங்களில் […]
