மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்த நிலையில், ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் , பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 18 ம் தேதி முதல் அக்டோபர் 10 […]
